பண்பு


கோபத்தில்
உதிர்த்த வார்த்தைகளை
நிதானத்தில்
பிரித்து எடுத்தேன்
மிக
கேவலமாக இருந்தன.

பெருமான் பெருவேல்