Writings | எழுத்துக்கள்


கதவுகள் திறந்தே இருக்கட்டும், காற்று விரும்பும் போது வரட்டும் – பெருமான் பெருவேல்

Let the doors be open, let the wind come when it wills – Peruman Peruvel



Books | நூல்கள்




அறிமுகம்

பெருமான் பெருவேல் அவர்களது இயற்பெயர் கணேஷன் குருநாதன். 1970-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி நகரில் பிறந்தவர். ‘மீறல்’ இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். ‘மீறல்-பிரமிள் சிறப்பிதழ்’ கொண்டு வந்தவர்களில் ஒருவர். ‘உள்முகம்’ கவிதை இதழின் ஆசிரியர். பெருமானின் பல கவிதைகளும் நவீன இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் வெவ்வேறு புனைபெயர்களில் வெளிவந்துள்ளன. முதல் கவிதைத் தொகுப்பு “துளிரும் சிறகு” என்கிற தலைப்பில் 1997-ஆம் ஆண்டு மனோரஞ்சன் என்கிற புனைபெயரில் வெளியிடப்பட்டது. தொழில் சார்ந்து ஆயில் & கேஸ் துறையில் திட்ட மேலாளராகவும் ஆர்வம் சார்ந்து எழுத்தாளராகவும் உள்ளார். சென்னையில் வசிக்கிறார்.

மற்ற புனைபெயர்கள்: மாயன் மெய்யறிவன், விடுதலை விரும்பி, மனோரஞ்சன், கணேஷன் குரு, குருநாத் கணேசன், குன்சௌம், ஜி.ஜி. நந்தன் கௌதம், சிகரன், குருஜி கணேஷன், குருநாத் கேடோ ரஞ்சன், குருநாத் கே ரஞ்சன், ஜி.கே. ரஞ்சன்.

PERUMAN PERUVEL is the pen name of Ganeshan Gurunathan, born in 1970 in Neyveli, Tamilnadu, India. He writes poetry in Tamil and English. He was an Editor and Publisher of ULMUGAM Quarterly, a magazine for Tamil Poetry. His first Tamil Poetry collection “Thulirum Siragu” was published in December 1997. His English poems were published in many websites on the internet. He is a project manager in the Oil & Gas industry by profession and a writer by interest. Currently residing in Chennai.