நேற்று
என்னடா இந்த வாழ்க்கை
என்று வலியில்
உழன்றேன்.
இன்று
இந்த வாழ்க்கை
மிகவும் மகிழ்வானது
என்று குதூகலித்தேன்.
பெருமான் பெருவேல்
நேற்று
என்னடா இந்த வாழ்க்கை
என்று வலியில்
உழன்றேன்.
இன்று
இந்த வாழ்க்கை
மிகவும் மகிழ்வானது
என்று குதூகலித்தேன்.
பெருமான் பெருவேல்