அன்பு


போதும்
ஓய்வெடுக்கலாம்
என்று தோன்றும் போது,
அன்புக்குரியவர்களின்
விருப்பத்தினை நிறைவேற்ற
இன்னும் கொஞ்சம் ஓடலாம்
எனத் தோன்றுவதே
அன்பின் ஊற்று.

பெருமான் பெருவேல்