வழி


எந்த வழியிலும்
வெற்றிபெற வாய்ப்பிருந்தும்
மனசுக்குப் பிடித்த வழியில்
வெல்ல போராடுகிறவன்
காலத்தின் பக்கங்களில்
வரலாறாகிறான்.

பெருமான் பெருவேல்