மழை வேண்டும்
என வேண்டி நின்றேன்
உடல் நனைந்து
குளிரில் நடுங்கினேன்
வெயில் வேண்டும்
என ஏங்கி நின்றேன்
உடல் வியர்த்து
வெக்கையில் தளர்ந்தேன்
வேண்டியதும்
வரம்பிற்கு மேல்
வேண்டாமென்றாகிறது.
பெருமான் பெருவேல்
மழை வேண்டும்
என வேண்டி நின்றேன்
உடல் நனைந்து
குளிரில் நடுங்கினேன்
வெயில் வேண்டும்
என ஏங்கி நின்றேன்
உடல் வியர்த்து
வெக்கையில் தளர்ந்தேன்
வேண்டியதும்
வரம்பிற்கு மேல்
வேண்டாமென்றாகிறது.
பெருமான் பெருவேல்