கடவுள் இல்லை
ஆண்டவன் உயிர்த்தெழவில்லை
இறைவன் பெரியவனில்லை
நான் நாத்திகன் பகுத்தறிவாளன்
என்று முழங்குகிறவன் எல்லாம்
தேர்தல் நேரத்தில் மட்டும்
கோவில், சர்ச், மசூதி
என சென்று
பட்டை, சிலுவை, தொப்பி
அணிந்து இளிக்கிறார்கள்.
பெருமான் பெருவேல்
கடவுள் இல்லை
ஆண்டவன் உயிர்த்தெழவில்லை
இறைவன் பெரியவனில்லை
நான் நாத்திகன் பகுத்தறிவாளன்
என்று முழங்குகிறவன் எல்லாம்
தேர்தல் நேரத்தில் மட்டும்
கோவில், சர்ச், மசூதி
என சென்று
பட்டை, சிலுவை, தொப்பி
அணிந்து இளிக்கிறார்கள்.
பெருமான் பெருவேல்