பகிர்வு


மனதில்
ஆயிரம் இருக்கலாம்.
ஆனால்,
எல்லாவற்றையும்
சொல்லிவிடும்
சூழலோ தருணமோ
எளிதில் வாய்ப்பதில்லை.

பெருமான் பெருவேல்