காலம்


எல்லாவற்றையும்
விட்டுவிலகி
நிதானமாக
ஒவ்வொன்றையும் கவனித்தேன்.

பிறகு
என் வாழ்வினை
வாழத் தொடங்கினேன்.

பெருமான் பெருவேல்