விழித்திரு


போட்டிகள் சூழ் உலகு தான்
உணவு, காதல், அதிகாரம்
என எல்லாவற்றிற்கும்
போட்டிகள் தான்.

என்றாலும்
நம்மால் வளர்க்கப்பட்டவர்கள்
நம்மிடம் உதவி பெற்றவர்கள்
முதுகில் குத்தும் போது
வலி மிகுதியாக இருக்கிறது.

பெருமான் பெருவேல்