எங்கள் நிலத்தை
எங்களிடமிருந்து பிடுங்கி
எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கி
எங்கள் வாழ்வை பாழாக்கி
எங்களை அழிக்காதே
என்கிற வாழ்வாதார குரலை
எங்கள் உழவுச்சமூகங்கள்
எழுப்பும் போதெல்லாம்
என் மனம் வாடுகிறது.
பெருமான் பெருவேல்
எங்கள் நிலத்தை
எங்களிடமிருந்து பிடுங்கி
எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கி
எங்கள் வாழ்வை பாழாக்கி
எங்களை அழிக்காதே
என்கிற வாழ்வாதார குரலை
எங்கள் உழவுச்சமூகங்கள்
எழுப்பும் போதெல்லாம்
என் மனம் வாடுகிறது.
பெருமான் பெருவேல்