நிலம்


திரும்பத்திரும்ப
எனக்குள் ஆழ்ந்து
என்னைத் தேடினேன்

நிலத்தைத் தேடி
ஓடும் மனிதனாக
கண்டேன்.

பெருமான் பெருவேல்