மண் மீது
உள்ளங்கால் பதிய நடந்து
வருடங்கள் பல ஆகிவிட்டன.
வீட்டிற்கு வெளியே
காலுறையும் காலணியும்
பாதங்களை எப்போதும்
மூடியிருக்கின்றன.
சின்னஞ்சிறு வயதினிலே
செம்மண் புழுதியிலே
ஓடித் திரிந்த நாட்கள்
ஏனோ
நினைவுப்பொதியில் பறக்கின்றன.
பெருமான் பெருவேல்
மண் மீது
உள்ளங்கால் பதிய நடந்து
வருடங்கள் பல ஆகிவிட்டன.
வீட்டிற்கு வெளியே
காலுறையும் காலணியும்
பாதங்களை எப்போதும்
மூடியிருக்கின்றன.
சின்னஞ்சிறு வயதினிலே
செம்மண் புழுதியிலே
ஓடித் திரிந்த நாட்கள்
ஏனோ
நினைவுப்பொதியில் பறக்கின்றன.
பெருமான் பெருவேல்