என் தேசத்தின் மொழி
என் மொழியல்ல.
என் தேசிய பாடலின் மொழி
என் மொழியல்ல.
என் மொழியின் பாடலும்
என் அடையாளத்தின் கொடியும்
என் உரிமைகளுக்கான நாடும்
என் மக்களுக்கான தலைமையும்
என் உணர்வில் எழுகவே என்று
என் தமிழே முழங்கு.
பெருமான் பெருவேல்
என் தேசத்தின் மொழி
என் மொழியல்ல.
என் தேசிய பாடலின் மொழி
என் மொழியல்ல.
என் மொழியின் பாடலும்
என் அடையாளத்தின் கொடியும்
என் உரிமைகளுக்கான நாடும்
என் மக்களுக்கான தலைமையும்
என் உணர்வில் எழுகவே என்று
என் தமிழே முழங்கு.
பெருமான் பெருவேல்