வண்ணம்


ஓய்வின்றி ஓடும் வாழ்க்கையில்
அவ்வப்பொழுது
சில பொழுதுகள்
ஓய்வெடுக்க கிடைக்கின்றன.
வாழ்வில்
வண்ணம் பூசுகின்றன.

பெருமான் பெருவேல்