போரில்,
குழந்தைகளை பெண்களை
அவர்களும் கொல்கிறார்கள்
இவர்களும் கொல்கிறார்கள்.
அன்பு
கருணை
புரிதல்
உரிமை
அமைதி
சமரசம்
சமாதானம்
இறையாண்மை
என்பதெல்லாம்
மூர்க்கத்தனங்களுக்கு முன்னால்
மதிப்பின்றி எரிகின்றன.
பெருமான் பெருவேல்
போரில்,
குழந்தைகளை பெண்களை
அவர்களும் கொல்கிறார்கள்
இவர்களும் கொல்கிறார்கள்.
அன்பு
கருணை
புரிதல்
உரிமை
அமைதி
சமரசம்
சமாதானம்
இறையாண்மை
என்பதெல்லாம்
மூர்க்கத்தனங்களுக்கு முன்னால்
மதிப்பின்றி எரிகின்றன.
பெருமான் பெருவேல்