வானுயர்ந்த கட்டிடங்களும்
வசதிகள் மிகுந்த வீடுகளும்
தராத மகிழ்வினை,
ஓங்கி உயர்ந்த மரங்களும்
புல்வெளிகளும் தருகின்றன.
பெருமான் பெருவேல்
வானுயர்ந்த கட்டிடங்களும்
வசதிகள் மிகுந்த வீடுகளும்
தராத மகிழ்வினை,
ஓங்கி உயர்ந்த மரங்களும்
புல்வெளிகளும் தருகின்றன.
பெருமான் பெருவேல்