ஏதாவது செய்
ஊழல் செய்து சேர்த்த பணத்தில்
ஏதாவது செய்
மக்களுக்கு நல்லது செய்.
இல்லை எனில்
ஜெயிலுக்கு போவாய்
செல்வாக்கு இழந்து
செத்துப் போவாய்.
மாறாக
ஏதாவது செய்
மக்களுக்கு நல்லது செய்.
பெருமான் பெருவேல்
ஏதாவது செய்
ஊழல் செய்து சேர்த்த பணத்தில்
ஏதாவது செய்
மக்களுக்கு நல்லது செய்.
இல்லை எனில்
ஜெயிலுக்கு போவாய்
செல்வாக்கு இழந்து
செத்துப் போவாய்.
மாறாக
ஏதாவது செய்
மக்களுக்கு நல்லது செய்.
பெருமான் பெருவேல்