சாத்தானின் பிள்ளைகள்


கண்ணிருந்தும்
காதிருந்தும்
மூளையிருந்தும்
மெய்யறிந்தும்
கயவர்களுக்கு
கல் நெஞ்சத்துடன்
கமுக்கமாய்
கால் பிடிப்போரை
சாத்தானின் பிள்ளைகள்
என்றறிவாய் எம்பாவாய்.

பெருமான் பெருவேல்