எனக்கொரு
கனவு இருந்தது
ஆம்
கனவு இருந்தது.
பிறகு
வானத்து நட்சத்திரம் போல
தொலைவிற்குச் சென்றது.
அக்கனவை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ஆம்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
தொட்டுவிட முடியாதென்றாலும்
எனக்கொரு கனவு இருப்பதே
நிறைவைத் தருகிறது.
பெருமான் பெருவேல்
எனக்கொரு
கனவு இருந்தது
ஆம்
கனவு இருந்தது.
பிறகு
வானத்து நட்சத்திரம் போல
தொலைவிற்குச் சென்றது.
அக்கனவை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ஆம்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
தொட்டுவிட முடியாதென்றாலும்
எனக்கொரு கனவு இருப்பதே
நிறைவைத் தருகிறது.
பெருமான் பெருவேல்